tag:blogger.com,1999:blog-6500140521981372166.post628538047182906922..comments2022-03-27T22:10:23.203-07:00Comments on சம்பூகன்: “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகு.Anonymoushttp://www.blogger.com/profile/10822212178540630811noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6500140521981372166.post-84411698006253647862013-08-26T10:18:03.671-07:002013-08-26T10:18:03.671-07:00நண்பரே தங்கள் மறுபதிவு செய்த கட்டுரை கூறப்படும் அ...நண்பரே தங்கள் மறுபதிவு செய்த கட்டுரை கூறப்படும் அனைத்தும் உண்மையே. ஆனால் லவ்ஜிஹாத் என்கிற விஷத்தை விதைத்தவர்கள் சங்பரிவார் அமைப்பினர் அல்ல அந்த விஷத்தை மேலும் மேலும் பரப்பி அறுவடை செய்தவர்கள் சங்பரிவார் அமைப்பினர் ஆனால் இந்த விஷத்தை விதைத்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பு அவர்கள்தான் லவ்ஜிஹாத் என்கிற வார்தையை உருவாகியவர்கள் கேரளாவிலிருந்து 4000 இந்து கிறிஸ்தவ பெண்களை காதலித்து மத்ம் மாற்றி தீவிரவாதிகளாகவும் பாக்கிஸ்தான் கராச்சி தெருவில் விபச்சாரிகளாகவும் விற்க்கப்படுவதாகவும் அபான்டமான பழியை முஸ்லிம் சமூகம் மீது சுமத்தினார்கள் முஸ்லிம்களும் தலித்களும் சங்பரிவாரோடு மட்டுமல்ல குழந்தையை கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர்களோடும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் முதுகில் குத்துபவனை விட் நெஞ்சில் குத்துபன் மேல்<br />மெடிமிஸ்http://www.medimiss.netnoreply@blogger.com